Answers To Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Keep God's commandments
Keep God's commandments பற்றிய வசனங்கள்
மேலும் நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறதினாலும், அவருக்கு பிரியமானவைகளைச் செய்கிறதினாலும், நாம் கேட்கிற எதையும் அவரிடத்தில் இருந்து கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.