உள்ளடக்கத்திற்குச் செல்க

Agriculture or Husbandry பற்றிய பைபிள் வசனங்கள்: Winnowing

2 வசனங்கள் · 75 அம்சங்கள்

"Agriculture or Husbandry" என்பதைத் தேடு

Winnowing பற்றிய வசனங்கள்

  1. போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான்.

  2. அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி, தமது களத்தைச் சுத்தம் செய்வார். அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார்” என்றான்.