உள்ளடக்கத்திற்குச் செல்க

Agriculture or Husbandry பற்றிய பைபிள் வசனங்கள்: The pruning-hook

2 வசனங்கள் · 75 அம்சங்கள்

"Agriculture or Husbandry" என்பதைத் தேடு

The pruning-hook பற்றிய வசனங்கள்

  1. ஏனெனில் அறுவடைக்குமுன், திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.

  2. உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். பெலவீனன், “நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும்.