உள்ளடக்கத்திற்குச் செல்க

Caesarea Philippi

2 verses · 3 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Caesarea, Philippi

33.2400, 35.6900 கூகுள் வரைபடத்தில் காண்க

Caesarea Philippi பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

  2. இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா, பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.