உள்ளடக்கத்திற்குச் செல்க

Babel

2 verses

32.5300, 44.4200 கூகுள் வரைபடத்தில் காண்க

Babel பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. சிநெயார் நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன.

  2. முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார்.