உள்ளடக்கத்திற்குச் செல்க

Daughter of Shuah

2 வசனங்கள் · 5 குடும்ப உறுப்பினர்கள்

Daughter of Shuah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான்.

  2. யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.