உள்ளடக்கத்திற்குச் செல்க
வெளிப்படுத்தல் 8:1-2

ஏழாம் முத்திரையும் பரலோக அமைதியும்

வெளிப்படுத்தல் 8:1-2
1
ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையைத் திறந்தபோது, பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதி நிலவியது.
2
இறைவனுக்கு முன்பாக நிற்கும், ஏழு இறைத்தூதர்களை நான் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options