உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 100:4-5

புகழ்ச்சியுடன் கடவுளின் சந்நிதியில் நுழைதல்

சங்கீதம் 100:4-5
4
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
5
யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options