உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 30:21-23

எண்ணிக்கைக் கூற்றுகள்: தாங்கமுடியாத குழப்பம்

நீதிமொழிகள் 30:21-23
21
“மூன்று காரியங்களால் பூமி நிலைகுலைகிறது, இல்லை, நான்காவது காரியத்தையோ அதினால் தாங்க முடியவில்லை:
22
அரசனாகிவிடும் வேலைக்காரன், மூடனுக்கு அளவுக்கதிகமாய் உணவு கிடைப்பதும்,
23
யாராலும் விரும்பப்படாதிருந்தும் கடைசியில் திருமணமாகும் பெண், தன் எஜமானியின் இடத்தை அபகரிக்கும் வேலைக்காரியுமே.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options