உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 24:1-2

தீயவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள்

நீதிமொழிகள் 24:1-2
1
கொடியவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடன் கூட்டுச்சேர விரும்பாதே.
2
ஏனெனில் அவர்கள் இருதயம் மற்றவர்களைக் காயப்படுத்தத் திட்டமிடுகின்றன, அவர்களுடைய உதடுகள் கலகம் விளைவிப்பதையே பேசும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options