உள்ளடக்கத்திற்குச் செல்க
யோபு 19:28-29

நியாயத்தீர்ப்புக்கான எச்சரிக்கை

யோபு 19:28-29
28
“ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால், நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால்,
29
நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்; ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும். அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options