உள்ளடக்கத்திற்குச் செல்க
1 கொரிந்தியர் 11:1-2

பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல் அவரைப் பின்பற்றுங்கள்

1 கொரிந்தியர் 11:1-2
1
நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதுபோல, நீங்கள் என் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.
2
நீங்கள் எப்பொழுதும் என்னை நினைவில் வைத்திருக்கிறதற்காகவும், நான் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றைத் தொடர்ந்து, அதேவிதமாய் கைக்கொள்ளுகிறதற்காகவும் நான் உங்களைப் பாராட்டுகிறேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options