Wool பற்றிய பைபிள் வசனங்கள்: First fleece of, belonged to the priests
First fleece of, belonged to the priests பற்றிய வசனங்கள்
நீங்கள் உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பலன்களையும், ஆடுகளை மயிர் கத்தரிக்கும்போது அதன் முதல் ஆட்டுமயிரையும் ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும்.