Water பற்றிய பைபிள் வசனங்கள்: (Poured out,) of faintness by terror
(Poured out,) of faintness by terror பற்றிய வசனங்கள்
என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று.