உள்ளடக்கத்திற்குச் செல்க

Watchfulness பற்றிய பைபிள் வசனங்கள்: Illustrated

2 வசனங்கள் · 28 அம்சங்கள்

"Watchfulness" என்பதைத் தேடு

Illustrated பற்றிய வசனங்கள்

  1. “பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.

  2. திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.