உள்ளடக்கத்திற்குச் செல்க

Walls பற்றிய பைபிள் வசனங்கள்: Of the Church as a protection to the nation

2 வசனங்கள் · 48 அம்சங்கள்

Of the Church as a protection to the nation பற்றிய வசனங்கள்

  1. அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம். ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால், கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம்.

  2. நான் ஒரு மதில்போல கன்னிகைதான், என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன. அவர் என்னைப் பார்க்கும்போது அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன்.