Uriel பற்றிய பைபிள் வசனங்கள்: 3. Grandfather of King Abijah
3. Grandfather of King Abijah பற்றிய வசனங்கள்
அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.