உள்ளடக்கத்திற்குச் செல்க

Gibeah

2 verses

31.4300, 35.1300 கூகுள் வரைபடத்தில் காண்க

"Gibeah" என்பதைத் தேடு

Gibeah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.

  2. அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.