Skip to content

Uriel

1 வசனம் · 2 குடும்ப உறுப்பினர்கள்

Uriel பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அவள் கிபியாவைச் சேர்ந்த ஊரியேலின் மகள். அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது.