Unity of God பற்றிய பைபிள் வசனங்கள்: His exercise of uncontrolled sovereignty
His exercise of uncontrolled sovereignty பற்றிய வசனங்கள்
“இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்! என்னைவிட வேறு தெய்வமில்லை. நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன். நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன். என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.”