உள்ளடக்கத்திற்குச் செல்க

Trust பற்றிய பைபிள் வசனங்கள்: Is in man

3 வசனங்கள் · 66 அம்சங்கள்

"Trust" என்பதைத் தேடு

Is in man பற்றிய வசனங்கள்

  1. இப்பொழுது ஏபேத்தின் மகன் காகால் தனது சகோதரர்களுடன் சீகேமுக்குப் போனான். சீகேமின் குடிகள் அவனில் நம்பிக்கை வைத்தனர்.

  2. மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.

  3. அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.