Travellers பற்றிய பைபிள் வசனங்கள்: Generally commenced their journey early in the morning
Generally commenced their journey early in the morning பற்றிய வசனங்கள்
அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான்.