Titles and Names of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Son of the Highest
Son of the Highest பற்றிய வசனங்கள்
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.