உள்ளடக்கத்திற்குச் செல்க

The Tribe Of Gad பற்றிய பைபிள் வசனங்கள்: The rear of second division of Israel in their journeys

3 வசனங்கள் · 25 அம்சங்கள்

"The Tribe Of Gad" என்பதைத் தேடு

The rear of second division of Israel in their journeys பற்றிய வசனங்கள்

  1. அடுத்ததாக, ரூபனின் முகாம் பிரிவுகள் தங்கள் கொடியின்கீழ் புறப்பட்டன. சேதேயூரின் மகன் எலிசூர் அவர்களுக்குத் தலைமை வகித்தான்.

  2. சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.

  3. தேகுயேலின் மகன் எலியாசாப், காத் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.