The Resurrection of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: On the first day of the week
On the first day of the week பற்றிய வசனங்கள்
வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார்.