உள்ளடக்கத்திற்குச் செல்க

The Poor பற்றிய பைபிள் வசனங்கள்: Specially if saints

2 வசனங்கள் · 92 அம்சங்கள்

"The Poor" என்பதைத் தேடு

Specially if saints பற்றிய வசனங்கள்

  1. தேவையிலிருக்கிற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

  2. ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.