உள்ளடக்கத்திற்குச் செல்க

The Pomegranate Tree பற்றிய பைபிள் வசனங்கள்: Canaan abounded with

2 வசனங்கள் · 12 அம்சங்கள்

"The Pomegranate Tree" என்பதைத் தேடு

Canaan abounded with பற்றிய வசனங்கள்

  1. அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, ஒரு தனி திராட்சைப்பழக் குலையுடைய ஒரு கிளையை வெட்டினார்கள். அதனுடன் சில மாதுளம் பழங்களையும், அத்திப்பழங்களையும் ஒரு தடியில்போட்டு, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு போனார்கள்.

  2. அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு.