The Plague or Pestilence பற்றிய பைபிள் வசனங்கள்: Equally fatal day and night
Equally fatal day and night பற்றிய வசனங்கள்
நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.