The New Birth பற்றிய பைபிள் வசனங்கள்: None can enter heaven without
None can enter heaven without பற்றிய வசனங்கள்
இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.