உள்ளடக்கத்திற்குச் செல்க

The Happiness of the Wicked பற்றிய பைபிள் வசனங்கள்: Herod

3 வசனங்கள் · 25 அம்சங்கள்

"The Happiness of the Wicked" என்பதைத் தேடு

Herod பற்றிய வசனங்கள்

  1. குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான்.

  2. அப்பொழுது அவர்கள், “இது ஒரு தெய்வத்தின் குரல், மனிதனின் குரல் அல்ல” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.

  3. உடனே கர்த்தருடைய தூதன் ஒருவன் ஏரோதை அடித்தான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுப்புழுத்துச் செத்தான்.