The Canaanites பற்றிய பைபிள் வசனங்கள்: Different families of
Different families of பற்றிய வசனங்கள்
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
ஏவியர், அர்கீயர், சீனியர்,
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர். பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர்.