Tents பற்றிய பைபிள் வசனங்கள்: Of the Jews contrasted with those of the Arabs
Of the Jews contrasted with those of the Arabs பற்றிய வசனங்கள்
“யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரயேலே, உன் குடியிருப்புகளும் எவ்வளவு அழகானவை!
எருசலேமின் மங்கையரே, நான் கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன்.