Temptation பற்றிய பைபிள் வசனங்கள்: Endured, from the devil
Endured, from the devil பற்றிய வசனங்கள்
இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.