உள்ளடக்கத்திற்குச் செல்க

Strife பற்றிய பைபிள் வசனங்கள்: Strength and violence of-Illustrated

2 வசனங்கள் · 57 அம்சங்கள்

Strength and violence of-Illustrated பற்றிய வசனங்கள்

  1. வாக்குவாதத்தைத் தொடங்குவது அணையை உடைத்துவிடுவது போலாகும்; எனவே விவாதம் ஏற்படும் முன்பே அதைவிட்டு விலகு.

  2. அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.