உள்ளடக்கத்திற்குச் செல்க

Sin பற்றிய பைபிள் வசனங்கள்: Like scarlet and crimson

1 வசனம் · 120 அம்சங்கள்

Like scarlet and crimson பற்றிய வசனங்கள்

  1. “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்று யெகோவா கூறுகிறார். “உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்; அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும், பஞ்சைப்போல் வெண்மையாகும்.