Sickness பற்றிய பைபிள் வசனங்கள்: Exhibits his mercy in healing
Exhibits his mercy in healing பற்றிய வசனங்கள்
அவன் நோயினால் சாகும் தருவாயில் இருந்தது உண்மையே. ஆனால் இறைவன் அவன்மேல் இரக்கம் கொண்டார். அவனில் மட்டும் அல்ல, துக்கத்தின்மேல் துக்கம் எனக்கும் வராமல் அவர் என்மேலும் இரக்கம் கொண்டார்.