Shimei பற்றிய பைபிள் வசனங்கள்: 1. Called Shimi, son of Gershon
1. Called Shimi, son of Gershon பற்றிய வசனங்கள்
லிப்னீயும் சீமேயியும் கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
கெர்சோன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள் ஆவர்.
கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.