Skip to content

Shemaiah பற்றிய பைபிள் வசனங்கள்: 12. A Levite

1 வசனம் · 23 அம்சங்கள்

12. A Levite பற்றிய வசனங்கள்

  1. ஏதேன், மின்யமீன், யெசுவா, செமாயா, அமரியா, செக்கனியா ஆகியோர் உண்மையுடனிருந்து உதவி செய்தார்கள். இவர்கள் ஆசாரியர்களின் பட்டணங்களில் இருந்த தங்கள் உடன் ஆசாரியருக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி முதியோர், இளையோர் என்ற பாகுபாடின்றி பங்கிட்டுக் கொடுத்தார்கள்.