உள்ளடக்கத்திற்குச் செல்க

Shem பற்றிய பைபிள் வசனங்கள்: Preserved in the ark

5 வசனங்கள் · 4 அம்சங்கள்

Preserved in the ark பற்றிய வசனங்கள்

  1. நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.

  2. நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.

  3. மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள்.

  4. பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன்.

  5. நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.