Sheep பற்றிய பைபிள் வசனங்கள்: Firstlings of, could not be dedicated as a free-will offering
Firstlings of, could not be dedicated as a free-will offering பற்றிய வசனங்கள்
“ ‘தலையீற்று ஏற்கெனவே யெகோவாவுக்கு சொந்தமாய் இருக்கிறது. ஆகையால் ஒருவனும் ஒரு மிருகத்தின் தலையீற்றை அர்ப்பணிக்கக் கூடாது. அது மாடானாலும் சரி, செம்மறியாடானாலும் சரி, அது யெகோவாவுக்கே உரியது.