உள்ளடக்கத்திற்குச் செல்க

Seraiah பற்றிய பைபிள் வசனங்கள்: 4. Son of Kenaz

2 வசனங்கள் · 7 அம்சங்கள்

4. Son of Kenaz பற்றிய வசனங்கள்

  1. கேனாசின் மகன்கள்: ஒத்னியேல், செராயா. ஒத்னியேலின் மகன்கள்: ஆத்தாத், மெயோனத்தாய்.

  2. மெயோனத்தாய் ஒப்ராவின் தகப்பன். செராயா கராஷிம் பள்ளத்தாக்கின் தலைவனான யோவாபின் தகப்பன். அங்குள்ள மக்கள் கைவினைஞராய் இருந்தபடியால் அது கராஷிம் என்று அழைக்கப்பட்டது.