Salutations பற்றிய பைபிள் வசனங்கள்: Touching the hem of the garment
Touching the hem of the garment பற்றிய வசனங்கள்
நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.