Salutations பற்றிய பைபிள் வசனங்கள்: Art thou in health?
Art thou in health? பற்றிய வசனங்கள்
அப்பொழுது யோவாப் அமாசாவிடம், “சகோதரனே எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக தன் வலதுகையால் அவன் தாடியைப் பிடித்து இழுத்தான்.