உள்ளடக்கத்திற்குச் செல்க

Roads பற்றிய பைபிள் வசனங்கள்: From Judea to Galilee, by way of Samaria

4 வசனங்கள் · 7 அம்சங்கள்

From Judea to Galilee, by way of Samaria பற்றிய வசனங்கள்

  1. பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.

  2. இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது.

  3. எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது.

  4. இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.