Reproof பற்றிய பைபிள் வசனங்கள்: Hypocrites not qualified to give
Hypocrites not qualified to give பற்றிய வசனங்கள்
வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும்.