Rebellion Against God பற்றிய பைபிள் வசனங்கள்: Aggravated by God's fatherly care
Aggravated by God's fatherly care பற்றிய வசனங்கள்
வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்! ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்: “நான் என் பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தேன்; ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் பண்ணினார்கள்.