உள்ளடக்கத்திற்குச் செல்க

Reaping பற்றிய பைபிள் வசனங்கள்: Fed by the master who himself presided at their meals

1 வசனம் · 25 அம்சங்கள்

Fed by the master who himself presided at their meals பற்றிய வசனங்கள்

  1. சாப்பாட்டு வேளையில் போவாஸ் அவளிடம், “நீ இங்கே வா! இந்த அப்பத்தில் எடுத்துச் சாப்பிடு. இந்தத் திராட்சைப் பழச்சாறில் அப்பத்தைத் தொட்டுக்கொள்” என்றான். அறுவடை செய்கிறவர்களுடன் உட்கார்ந்தபோது, அவன் அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் திருப்தியாக சாப்பிட்டபின் அதில் கொஞ்சம் அவளிடத்தில் மீதியிருந்தது.