Reaping பற்றிய பைபிள் வசனங்கள்: During the Sabbatical year
During the Sabbatical year பற்றிய வசனங்கள்
தானாய் முளைத்து விளையும் பயிரை, அறுவடை செய்யவும் வேண்டாம். பராமரிக்கப்படாத திராட்சைக் கொடியிலிருந்து பழங்களைப் பறிக்கவும் வேண்டாம். நிலத்திற்கு ஓய்வு வருடம் இருக்கவேண்டும்.