உள்ளடக்கத்திற்குச் செல்க

Queen பற்றிய பைபிள் வசனங்கள்: Sits on the throne with the king

1 வசனம் · 9 அம்சங்கள்

Sits on the throne with the king பற்றிய வசனங்கள்

  1. அந்த நேரத்தில் அரசனின் பக்கத்தில் அரசியும் அமர்ந்திருந்தாள்; அப்போது அரசன் என்னிடம், “உனது பிரயாணம் எவ்வளவு காலம் எடுக்கும்? எப்போது திரும்புவாய்?” என்று கேட்டான். என்னை அனுப்புவதற்கு அரசனுக்கு விருப்பமிருந்ததினால் நான் இவ்வளவு காலமாகுமென்று ஒரு நேரத்தைக் குறித்தேன்.