Purifications பற்றிய பைபிள் வசனங்கள்: Of Israel before receiving the law
Of Israel before receiving the law பற்றிய வசனங்கள்
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம்போய், இன்றும் நாளையும் அவர்களை பரிசுத்தப்படுத்து. அவர்கள் தங்கள் உடைகளைக் கழுவும்படியும் செய்யவேண்டும்.